மதுவும் புகையும் தவிர்க்க முடியாத ஒன்றாக அதிகம் பயன்படுத்தபடும்
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு செய்வது தவறு நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளாார்
இயக்குனர் வெங்கட் பிரபு