டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றார்
தமிழ் படங்களில் நடிக்க ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் சிவகார்த்திகேயன்இந்த படத்தில் நடிப்பதற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.