Tag: anjali
ட்விட்டரில்அங்கீகாரம் பெற்ற அஞ்சலி
சமூக வலைதளங்களில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இரண்டையும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர் திரைப்பட நடிகைகள் இதன்மூலம் தங்களது புதிய புகைப்படங்களை வெளியிடுவதை பிரதான வேலையாக கொண்டுள்ளனர்பெரும்பான்மையான நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்திரி ரகுராம், நடிகை...
நிசப்தம் நேரடியாக டிஜிட்டலில் வெளியீடு
கொரானோ தேசியஊரடங்கு சினிமா துறையை முடக்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் புதிய படங்களை திரையிடுவதை பிரதான தொழிலாக கொண்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தியத் திரையுலகில் அதிக முதலீடு செய்யப்படும் தெலுங்கு...