தேர்தலா – நீதிமன்றமா காத்திருக்கும் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும், மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நடிகர்கள் திரைப்படத்தில் ஆக்ஷன் காட்டி…