பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்
இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து,
கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம்,…