பிகில் தமிழ்நாடு வியாபாரம் வசூல்?
விஜய் நடித்த பிகில் படத்தின் வியாபார விவரங்களை நேற்று(அக்டோபர் 16) பார்த்தோம். தீபாவளி பந்தயத்தில் அதிகமான திரையரங்குகள் திரையிட இருக்கின்ற பிகில் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை 73 கோடி ரூபாய்க்கு ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கியுள்ளது.…