விஸ்வாசம் படத்திற்கு விருது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமான லாபத்தையும் கொடுத்த திரைப்படம் விஸ்வாசம்.
சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த…