தீபிகா படுகோனேவிடம் தீவிர விசாரணை செல்போன் பறிப்பு
பாலிவுட் திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, தீபிகாவின் செல்போனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்புவதற்காகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல்…