தர்பார் உருவானது எப்படி- ரஜினிகாந்த்
'சின்ன வயசுல எனக்குத் தெரிஞ்ச டெக்னாலஜின்னா, அது மேல போற ஃபிளைட்டும், தியேட்டர்ல ஓடுற படமும் தான். அப்ப ரஜினி சார் படங்கள் தான் அதிகமா ஓடும். நான், ரஜினி சார் அந்த தியேட்டர்லயே தங்கியிருக்காருன்னு நினைச்சேன்.
எப்படியும் அவரை…