ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படத்தின் கதை?
தமிழ் சினிமாவின் மசாலா பட இயக்குநர்களில் முக்கியமானவர் ஹரி தமிழ்,சாமி,சிங்கம்' படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் ஹரி, இப்போது தனது மனைவியின் சகோதரரும், விஜயக்குமாரின் மகனுமான அருண் விஜய்யுடன் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். 'சிங்கம்…