இந்தியன் – 2 விபத்து நடந்த இடத்தில் ஷங்கரிடம் விசாரணை
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் இன்று(மார்ச் 18) மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்…