தீபாவளி போட்டியில் சூர்யாவின் ஜெய்பீம்
சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’2021 நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில்வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி…