ஆயுதபூஜை அன்று உடன்பிறப்பே வெளியாகிறது
ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்
கத்துக்குட்டி படத்தை இயக்கிய…