மிஷ்கினை பரவசப்படுத்திய கவிஞர்கபிலன்
இவ்வாண்டு தொடக்கத்தில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் சைக்கோ.மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தார். இளையராஜாஇசையமைத்திருந்தார்.அப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழுதிய, உன்ன நெனச்சு நெனச்சு பாடலும் நீங்க முடியுமா? நினைவு…