புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமலஹாசன் ஆதரவு
தமிழ்த்திரையுலகில் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கென்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய மூன்று அமைப்புகள் உள்ளன.
நான்காவதாக இப்போது, தமிழ்த் திரைப்பட நடப்புத்…