கங்கணா ரணாவத் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்.,…