அமலா பால் அதிரடி முடிவு
ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் ஆடை. சில மாதங்களுக்கு…