தீபாவளி போட்டியில் இருந்து விலகும் மாநாடு
தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருப்பது 1100 திரைககள் மட்டுமே கொரோனா காலத்தில் பல திரையரங்குகள் தொழிலை தொடர்வதில் ஆர்வம் காட்டாவில்லை
பல திரையரங்குகள் மூடி வைக்கப்பட்டுள்ளன இரண்டாம் அலை கொரோனாவுக்கு பின் அக்டோபர் 1 அன்று வெளியான…