கர்ணனுடன் இணைந்த எமன்-நடிகர் லால்!
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘கர்ணன்’ திரைப்பட கெட்அப்பில் இருக்கும் தனுஷின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று…