தடுமாறும் தர்பார் டிரைலர்
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் பட டிரைலர்கள் வெளியாகும் போது அவை புதிய சாதனையைப் படைக்குமா என்ற ஆர்வம் அவர்களது ரசிகர்களுக்கு இருக்கும்.
தமிழ் சினிமாவில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து விஜய் நடித்த 'பிகில்' படம் புதிய சாதனைகள்…