நடிகர் சங்க தேர்தல் நடத்த இடைக்கால தடை
ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
விஷால் தலைமையிலான பாண்டவர் அணி நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று…