பிரபுதேவா பாராட்டிய நடிகை அமீரா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமீரா தஸ்தூர், ஜனனி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹீரா’. பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா”…