காற்றில் கலந்த கானக்குரல் மண்ணில் மறைந்தது பூத உடல்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல் களை பாடி தனது கானக்குரலால் இசை ரசிகர்களை கட்டி போட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). சங்கீத உலகில் பல சாதனைகளை படைத்த இவர் கொரோனா தொற்றால்…