எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் சட்டத்தின் இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் 70 வயதை கடந்து இளமை துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பொருந்தும் மகன் விஜய்தமிழ் சினிமாவின் முதன்மை…