சமுத்திரகனியை இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன்
“நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன்” என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக அரசியல் பேசியவர் இயக்குநர் S.A.சந்திரசேகரன்.
மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை,…