விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை
நடிகர் விஜய்யை விமர்சிப்பவர்கள் லலித் மோடியும், விஜய் மல்லையாவும் ஏமாற்றித் தப்பி ஓடியபோது எங்கே சென்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்…