சூரரைப் போற்று டீசர் எப்படி?
சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.…