Tag: #sv50
தெலுங்குபட வாய்ப்புக்காக உரிமையை விட்டுக் கொடுத்த ஷங்கர்
இந்தியன்-2 படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தபோது ஒப்புக்கொண்டார் ஷங்கர் இந்தியன்-2 படத்தின் வேலைகளை முடித்து தராமல் வேறு புதிய படங்களை ஷங்கர் இயக்குவதற்கு...