ரஜினி டிவிட் நீக்கப்பட்டது ஏன்?
கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அவற்றில் ஒன்றாக இன்று இந்தியாவில் ஒரு நாள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்…