ரஜினிக்கு உதயநிதி பதில்
‘சினிமா வேறு, அரசியல் வேறு’ என்ற பதத்தைப் பல்வேறு பிரபலங்கள் சொல்லியிருக்கின்றனர். முக்கியமாக தமிழகத்தில் அது அதிக முறை ஒலித்திருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் அந்த வார்த்தைகள் ஒரு காமெடி வசனம் போலவே இருந்து வருகிறது. காரணம், தமிழக…