திக்கு வாய் கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கும் சபாபதி
சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில்
சி.ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.
திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில்…