யுவன்சங்கர்ராஜா தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்
தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டி-ஷர்ட்…