மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு A.L.விஜய் இயக்கத்தில்உருவாகிவரும் படம் ‘தலைவி”படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். தவிர மதுபாலா, பூர்ணா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிவரும் இப்படத்திற்குஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரானா ஊரடங்கு காரணமாகபடப்பிடிப்பு நடைபெறவில்லைஅக்டோபர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது.வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இப்படியான வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று படப்பிடிப்பு முடிந்த பின்னகங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
Related Posts
2021 ஏப்ரலில் நடைபெற உள்ள
சட்டமன்றத் தேர்தலின்போது தலைவி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது