Browsing Category

கோலிவுட் சினிமா

ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் முதல் மலையாளப்படம் எம்புரான்

மோகன்லால் நடிப்பில்,  கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்.  தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என…

பழசை புதுசாக்கும் தமிழ் சினிமா

கில்லி’ படம் மறு வெளியீட்டில்  வெற்றி பெற்றது. அதனால் வெற்றி பெற்றபல்வேறு பழைய தமிழ் படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது.மார்ச்…

மறுதணிக்கைக்கு போகும் பரமசிவன் பாத்திமா

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’. சில தினங்களுக்கு முன்பு இதன் ட்ரெய்லரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக மாநிலத்…

மாடன் – திரைப்பட விமர்சனம்

ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் சாமிகள் உண்டு. அந்த சாமிதான் அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரையுமே வழி நடத்துகிறது என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களுடைய அந்த ஆன்மீக நம்பிக்கை, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இதன் மூலமாக அவர்கள் சக…

வருணன் – திரைப்பட விமர்சனம்

இயற்கை வழங்கிய கொடை நீர்வளம். அது நாகரீக சமூகத்தில்  வியாபாரப் பொருளாக மாறிய பின்னர், அதில் லாபம் பார்க்கும் சிறு முதலாளிகள், அவர்களிடம் வேலை செய்யும் சாமானியர்கள் ஆகியோரின் உலகில் விரவிக் கிடக்கும் தொழில் போட்டியையும் அதனால்…

ஸ்வீட் ஹார்ட் – திரைப்பட விமர்சனம்

உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அழுத்தமான ஒரு செய்தியையும் சொல்லி படத்தின்…

தமிழில் மீண்டும் நடிக்கும் பூவே உனக்காக சங்கீதா

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1995 ஆம் ஆண்டு அதிக படங்களில் நடித்து வந்தவர் 'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா. தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு 2000 ஆம் ஆண்டில் இருந்து நடிப்பதில் இருந்து  விலகியிருந்தார்.  நீண்ட…

ஆபாசமில்லாத அடல்ட் காமெடி படம் பெருசு – இயக்குநர் இளங்கோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கியுள்ள படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமான இது…

விளம்பரமின்றி சப்தம் படத்தை காலி செய்தது யார் – இயக்குநர் அறிவழகன் பளீர்

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள்…