உலகம் முழுவதும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தப்படும் – இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா,
லண்டனில் உள்ள ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் மார்ச் 8 ஆம் தேதிநள்ளிரவு தனது சிம்பொனியை அரங்கேற்றினார்.
இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…