Browsing Category

கோலிவுட் சினிமா

குட் பேட் அக்லி படத்திற்கு வழிவிடும் தனுஷ் நடிக்கும் இட்லி கடை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் குமாருடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும்  நடித்து வருகின்றனர். மைத்ரி…

இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

தேவராஜ்-மோகன் இயக்கத்தில்1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியான  1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்…

சுழல்வலை தொடர் – விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது. மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர்.…

அகத்தியா -திரைப்பட விமர்சனம்

கதைப்படிசினிமா கலை இயக்குநரான ஜீவா ஒரு படத்துக்காக, தனது சொந்தக் காசை போட்டு புதுச்சேரியில் உள்ள ஆங்கிலேய அதிகாரி வாழ்ந்த  பங்களாவைபேய் வீடாக மாற்றுகிறார். படம் திடீரென நின்று போக, போட்ட காசை எப்படி திரும்ப எடுப்பது என்று…

கூரன் – திரைப்பட விமர்சனம்

உலகம் எல்லாஉயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்பதை அடிப்படையாக கொண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என பொருள்படும். கார் ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி)…

வெற்றிமாறன் எனக்கு அம்மா மாதிரி – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும்படம் 'கிங்ஸ்டன்'. ஜி.வி.பிரகாஷ் புதிதாகத் தொடங்கியிருக்கும் 'பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.  இத்திரைப்படம், வரும் மார்ச் 7 ஆம் தேதி…

ஆண்ட்ரியா தயாரிக்கும்மாஸ்க் படத்தின் முதல் பார்வை வெளியானது

டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் படங்களை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும்படம் மாஸ்க்  கர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு ‘மாஸ்க்’ எனத்…

அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான'நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்…

மர்மர் என்ன மாதிரியான படம்?

ஹேம்நாத் நாராயணன்  இயக்கத்தில் எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் மர்மர்.  திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், திரைப்படத்தின்…

கம்யூனிஸ் தலைவராக சமுத்திரகனி நடிக்கும் வீரவணக்கம்

சமுத்திரக்கனி, பரத் இருவரும்முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் வீரவணக்கம்.  பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பரத் தவிர  சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ்…