நடிகர்விஷால் மூன்று வேடங்களில் நடித்திருக்கும்மகுடம் முன்னோட்டம்
நடிகர்விஷால் இயக்கி, நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. இந்தப் படத்தில் அவருடன் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது
இரண்டேமுக்கால் நிமிடங்கள் ஓடும் ‘மகுடம்’…