மதுரையில் மையம் கொண்ட ‘சேயோன்’ படக்குழு
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடக்கம் குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது…