“அழகர் யானை” பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு
மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ்,‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.…