Browsing Category

ஹீரோ

கறுப்பு படத்திற்கான தெலுங்குடைட்டில் அறிவிப்பு

நடிகர் சூர்யா நாயகனாகநடித்துள்ள 45-வது திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர்இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.…

காளிதாஸ் -2 திரைப்பட விமர்சனம்

சென்னையின் புறநாகரில் ஒரு  அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக் தம்பதியின் பெண் குழந்தை காணாமல்போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் தீவீரமாக ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானி ஸ்ரீ…

கார்மேனி செல்வம்-திரைப்பட விமர்சனம்

மகிழ்ச்சி என்பது பொருட்களை நுகர்வதில் மட்டுமே உள்ளது என்ற எண்ணம்.ஊடக விளம்பரங்கள், சமூக அழுத்தங்கள் மற்றும் பிராண்ட் கலாச்சாரம் ஆகியனவற்றிற்கு ஆட்படுதல்.தங்கள் அடையாளத்தை தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்…

ரத்தம்இல்லாத ஈழயுத்த கால பதிவு “நீளிரா” திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் உயிரிழப்புகளும், இரத்த தெறிப்புகளும் இல்லாது வந்திருக்கும் முதல் படம் நீளிரா. 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக…

விஜய் சேதுபதி வெளியிட்ட ரீயூனியன் முதல் பார்வை

நடிகர் அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரீ யூனியன்'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்' கை நடிகர்விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.…

‘லீடர்’ஜெயிலர், விக்ரம், லியோ படம் போன்று வெற்றியடையும் – லெஜெண்ட் சரவணன்…

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப்…

மலையாள “பள்ளிச் சட்டம்பி” ஏப்ரல் 10 ஆம் தேதிதமிழில் வெளியாகிறது

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராக்கப்பட்டுள்ள படம் 'பள்ளிச்சட்டம்பி' இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு…

பிற்போக்கு வாதிகளின்” சாத்தான்” திரைப்பட விமர்சனம்

விஞ்ஞானம்அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்தாலும் அமானுஷ்ய சக்திகள் மீது மனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமூகத்தை மேன்மைப்படுத்தவும், மக்களை மகிழ்விக்கவும் கலை வடிவம் உலகம் முழுவதும் பயன்படுத்த பட்டு…