“மிஸ்டர் எக்ஸ் படத்துக்கும் துரந்தர் படத்துக்கும் சம்பந்தமில்லை” – இயக்குநர் மனு…
FIR படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்’படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் நாயகன் ஆர்யா. மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார். கௌதம் கார்த்திக்,…