Browsing Category

ஹீரோ

யோகிபாபு நடிக்கும் 300வது படத்தின் முதல் பார்வை வெளியீடு

யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

ரஜினி வெளியிட்ட கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் முதல் பார்வை

வெர்சஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ROOT – Running Out of Time’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் முதல் பார்வை மற்றும் சில காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை…

பராசக்தி வெளியிட தடையில்லை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்…

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா,ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பராசக்தி.ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2026 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.…

சல்லியர்கள் படத்திற்கு திரையரங்கு தர மறுப்பு – குமுறும் தயாரிப்பாளர்

அனைவருக்கும் வணக்கம்... எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள்…

ரஜினிகாந்த் நடிக்கும் பட வேலைகளை தொடங்கிய ராஜ்கமல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார் என்று நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 13 ஆம் தேதி அந்தப்படத்திலிருந்து…

‘ஜமா’ இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக படங்களை தயாரித்துவரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக பெயரிடப்படாத இப்படத்தை உருவாக்கி…

பயமுறுத்தும் டிமாண்டி காலனி – 3 முதல் தோற்றம்

சூப்பர்நேச்சுரல் திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற  தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க…

ராதாரவி – ரவிமரியா இணையும் புதிய படம்

கதை​யின் நாயகர்​களாக ராதா ரவி, ரவி மரியா நடிக்​கும் படத்​தை, ‘பழகிய நாட்​கள்’, ‘மூன்​றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்​து, இயக்​கிய ராம்​தேவ் இயக்குகிறார். கஞ்சா கருப்​பு, இயக்​குநர் பேரரசு, நிழல்​கள் ரவி, பழ.கருப்​பை​யா,…

பராசக்தி இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.…