தமிழ் சினிமாவை 2025 ஆம் ஆண்டில் வாழ வைத்த 20 படங்கள்
தமிழ் சினிமாவில் 2025 ஆம் ஆண்டு 285 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது.
இவற்றில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து 7 படங்கள் தயாரிக்கப்பட்டது.
50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் 3 படங்கள்…