Browsing Category

ஹீரோ

பறை பெருமை பேசும்” மாண்புமிகு பறை – திரைப்பட விமர்சனம்.

இசை என்பது மக்கள் மனங்களில் இசைந்திருக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட ஓசை.அவற்றில் பல்வேறு வகைகள் இருக்கலாம்.ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.அப்படிப்பட்ட இசையுலகிலும் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக்…

வைகை அணை வரலாறு பேசும் கொம்புசீவி – இசை வெளியீட்டு விழா

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட்,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…

திரைப்படமாகும். சதுரங்க விளையாட்டு வீராங்கனை வாழ்க்கை

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த ஆறாவது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்தவர் வட சென்னையை சேர்ந்த காஜிமா. இவர் தந்தை ஆட்டோ டிரைவர். இவரின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை தி…

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை முன்னோட்டம் எப்படி இருக்கிறது?

நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடித்துள்ள “சிறை” (Sirai) படத்தின் டிரெய்லர் கோவை GRD கல்லூரி  மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில்,…

வா வாத்தியார் ரிலீஸ் ஆகாததற்கு என்ன காரணம்?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார்.இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ்…

எம்.ஜி.ஆரை நினைவில் கொண்டு நடித்த படம் – வா வாத்தியார்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வா வாத்தியார்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி படம்…

சாரா – திரைப்பட விமர்சனம்

கட்டிடப் பொறியாளர் நாயகி சாக்‌ஷிஅகர்வாலுக்கும் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அதேநேரம் சாக்‌ஷி அகர்வாலை கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்…

‎ சாவி – திரைப்பட விமர்சனம்

உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்துவிட்டதாக நினைத்து அவர்கள் மீது ஆத்திரமாக இருக்கிறார். அதேவேளை அதில் ஒரு மாமனின் மகளை காதலிக்கிறார். அந்த மாமனும் விபத்தில் இறந்து போகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும்…

அங்கம்மாள் திரைப்பட விமர்சனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள். இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம்,…