ரஜினிகாந்த் பிறந்தநாளில் படையப்பா மறுவெளியீடு
ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K…