Browsing Category

ஹீரோ

விஷால் சொத்துமதிப்பை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால்சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படத் தயாரிப்பு செலவுகளுக்காக பைனான்சியர் மதுரைஅன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம்

செல்லத்துடன் இணைந்தபிரகாஷ்ராஜ்

கில்லி, வில்லு(2009) படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ் அதன் பின் கடந்த 12 வருடங்களில் விஜய்- பிரகாஷ்ராஜ் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செல்லத்துடன் பணியாற்றுவதாகவும், இது நீண்ட…

தமிழ் இயக்குநர்கள் படங்களில் நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

இந்தி திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம்  தயாரிக்க,  பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில்  நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம்…

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றம்

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது ஜெயிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள  இந்தப்படத்தை டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியநெல்சன் இயக்க…

அதிதிஷங்கரை பெண் கேட்ட கூல் ஜெயந்த்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தில் நடனம் நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர்…

ரஜினியை தொடர்ந்துவிஜய் அலுவலகத்தில் தேசியக்கொடி

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பலரும் பின்பற்றி…

உதயநிதிக்கு அனுமதி வழங்கி ஷங்கருக்கு மறுக்கப்பட்டதா?

கமல்ஹாசன் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகள், பஞ்சாயத்துக்களை கடந்து விரைவில் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை…

தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றிகூறும் துல்கர் சல்மான்

சீதா ராமம்’ படத்தின் ரிலீஸ் அன்று கண்ணீர்விட்டு அழுதேன் என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்துள்ளசீதா ராமம் படத்தைஹனு ராகவபுடி இயக்கியுள்ளார் தெலுங்கில்…

அப்பா என்பது வார்த்தையல்ல அது ஒரு நம்பிக்கை- நடிகர் கார்த்தி

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள  விருமன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற…

Fwd: இந்தியை எதிர்க்கவில்லை – உதயநிதி ஸ்டாலின்

ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஃபாரஸ்ட் கம்ப்' படம் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் ஆமீர்கான் - கரீனா கபூர் இருவரும்…