ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த விஜய் 63 பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இளம் இயக்கத்தில் வந்த பியார் பிரேமா காதல் படம் வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்கள், ரசிகைகளின் ஆதரவும் அவருக்கு அதிகானது.
அதனையடுத்து அவர் நடித்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படம்…