Browsing Category

கோலிவுட் சினிமா

டி.ராஜேந்தரை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கையின் அடையாளம், பன்முக ஆளுமைமிக்க டி.ஆர். எனும் டி.ராஜேந்தர் கடந்த மாதம் வரை அவரது கம்பீரமான குரல் சமூக வலைதளங்களில் கேட்டுக்கொண்டிருந்தது திடீர் என உடல் நல குறைவால் கடந்த வாரம் சென்னை போரூர் ராமச்சந்திரா…

ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்

கமலஹாசன் நடிப்பில் 2015, சூலை 3 அன்று பாபநாசம் திரைப்படம் வெளியானது மலையாளத்தில் த்ரிஷியம் என்கிற பெயரில் மோகன்லால்- மீனா நடித்த இப்படம் சூப்பர்ஹிட்டடித்தது அதன் தமிழ் பதிப்பில் கமல்ஹாசன் - கௌதமி நடித்து வெளியான பாபநாசம் வணிகரீதியாக…

சேத்துமான் – சிறப்பு பார்வை

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற பெயரில் படமாகியிருக்கிறது. இலக்கியத்தில் இருந்து சினிமா என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடக்கும் மறைந்த எழுத்தாளர்ஜெயகாந்தன் தொடங்கிவைத்தது அடர்த்தியாக…

சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் இன்று…

திரில்லர் படங்களை விரும்பும் ஓடிடி தளங்கள் – தனஞ்செயன்

கமலா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.பி.மகேஷ் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில்  அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ்…

சீதாராமம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும்  நடித்து வருகிறார். தெலுங்கில்நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் என்கிற…

ஊடகவதந்திகளுக்கு முடிவு கட்டிய சூர்யா

இந்த வருடத்தில் சினிமா ரசிகர்களால்அதிகம் எதிர்பார்க்கப்படும்  படம்நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் நடைபெற்றது படப்பிடிப்பில் பாலா - சூர்யா…

மசாலா விளம்பர நடிகர்களுக்கு மணியார்டர் அனுப்பிய மாணவி!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் ஷாருக் கான், அஜய் தேவ்கன் ஆகியோருக்குக் கடிதம் எழுதி ஐந்து ரூபாய் மணியார்டர் அனுப்பியிருக்கிறார். இந்தி திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும்…

இயக்குநர் வசந்தபாலனின் ‘அநீதி’ படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.…

ஓடிடிக்கு வந்த தியேட்டர் கலாச்சாரம்

இந்தியசினிமாவில் கடந்த  ஒரு படம் 100 நாளை கடந்து திரையரங்குகளில் ஓடுவது கானல்நீராகி போனது 100 நாட்களில் படங்களை பார்க்கும் பார்வையாளனை முதல் வார முடிவிற்குள் தியேட்டருக்கு வரவைக்கும் முயற்சிகளில் திரைப்பட தயாரிப்பாளர்களும்,…