கலகலப்புக்கு – ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட விமர்சனம்
ஐ.டி. ஊழியரான ரியோ ராஜும், புதுமை பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ளும் மாளவிகா மனோஜும் திருமண பந்தத்தில்இணைகிறார்கள்.
கலகலப்பாகசெல்லும் இவர்களது வாழ்வில், திடீரென சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எதிர்பாராத ஒரு சண்டையில் மாளவிகா…