மோகன்லாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன். இப்படத்தின் கதை…